Tuesday, October 4, 2011
நாய்க்குட்டி பார்வை
பிரசவத்திற்கும் நாலு பேர்..பிற சவத்திற்கும்நாலு பேர்...ஒரு ஊமை உருப்பெறும் உணர்ச்சி பிரவாகம்...
பச்சை மரம்
வருடங்களாய் வராத வருணன் வந்து விட்டான் , உன் பச்சை தாவணியில் இச்சை தீர்க்க ...முழுதும் பொழிந்து தீர்த்து மூர்ச்சை அடைந்து மண் வாசமாய் வீசும் நீவீர் கொண்ட காதல்...
நீயும் நானும்
இன்னும் இருக்கிறது உலகம் ..அதில் நீயும் இருப்பாய் என்னோடு ...காத்திருந்த பொழுதுகளை விட இப்போதைய கண்ணிமைத்தல் சுகம் ....
Subscribe to:
Posts (Atom)